| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |
| 520 | : | _ _ |a நிலக்கொடையைக் குறிப்பிடும் இக்கல்வெட்டு நாகேசுவரசாமி கோயிலின் கருவறை மேற்குச் சுவரில் அமைந்துள்ளது. சித்திரை மாதம், வியாழக்கிழமை, நவமி நாள், மகநட்சத்திரத்தின் அன்று மூலபருடைப் பெருமக்கள் எழுதிக்கொண்ட ஆவணம் இது. கற்றளிப் பிரா ........ அறிவரன் அமித்ரவல்லி தனிகன் கண்டராதித்தத் தெரிஞ்ச கைக்கோளரில், காரி கோளம்பன் என்பான் பெயரில் திருநொந்தா விளக்கிட நிலம் விற்றுக்கொடுத்துள்ளான். நிலத்தின் எல்லைகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம் |
| 752 | : | _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 914 | : | _ _ |a 10.958761672088 |
| 915 | : | _ _ |a 79.378645420074 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001374 |
| barcode | : | TVA_INS_001374 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |